வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்தவர்கள் ஜேசிபி மூலம் மீட்பு..!
சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்தவர்கள் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டனர். தண்ணீர் வடிந்துவிடும் என்று நம்பி காத்திருந்ததாகவும் நீர்மட்டம் குறையாததால் வேறு இடங்களுக்கு...





