--- --:--:-- --

Thiruparankundram verdict issue: DMK stages a walkout from the Lok Sabha!

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம் தொடர்பாக நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க விவகாரத்தில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பி.,க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Right Menu Icon