திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும்: ஓமலூர் வி.சி.க கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்
தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி அமைத்துள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தங்களுடைய ஆதரவை...





