சினிமா புகழ் மூலம் முதல்வராகி விடலாம்.. நடிகர் விஜயை சாடிய திருமாவளவன்..!
நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அகற்ற...






