கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது.. உறுதி அளித்த எண்ணெய் நிறுவனங்கள்!
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது என எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது...





