பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டையை தவிர வேற என்ன இருக்கு- நடிகை ராதிகா
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தன் அழுத்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை ராதிகா. வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் ராதிகா....






