தமிழ்நாட்டில் அதுபோல நடக்க வாய்ப்பில்லை – ஜெயக்குமார்

ந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது; வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் படிவம் கொடுக்கப் போகிறார்கள்; பெயர் இல்லாதவர்கள்தான் ஆதாரங்களை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கும்; அதுபோல தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பில்லை.

 

அதிமுகவும் விடாது. எஸ். ஐ. ஆர் மூலம் பல லட்சம் வாக்குகளை நீக்க முயற்சி என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.