மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கணவனிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞர்..!
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது கணவரிடம் பணம் பறிக்க முயன்ற சேலம் இளைஞரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவை சேர்ந்த திருமணமான பெண்ணின்...





