தனியாக சென்ற பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞர்..!
சென்னையில் தனியாக சென்ற பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த பிகாம் பட்டதாரி இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை வழியாக கல்லூரிக்கு சைக்கிளில் சென்ற...





