குழந்தையை கடத்திய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை சேலம் ஆத்தூரில் மீட்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரியை...






