வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டிராக்டர்..!
தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடியில் டிராக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. உடனடியாக ஆற்றில் குதித்து டிராக்டர் ஓட்டுனர் உயிர் தப்பினார்.