ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கைவிரலை உடைத்த ஆசிரியர்..!
ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் வாங்கிய அரசு பள்ளி மாணவியை ஆசிரியர் தாக்கியதில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் விஜயமங்கலத்தில்...





