டிராக்டரில் லிப்ட் கேட்டு வந்த மாணவன் அதே டிராக்டரில் கீழே விழுந்து டயரில் சிக்கி பலி.!
பள்ளி முடிந்து லிப்ட் கேட்டு வந்த மாணவன் டிராக்டர் குலுங்கிய போது கீழே விழுந்து டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. திருவண்ணாமலை...





