லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. கனரக வாகனங்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் ஜிபிஎஸ் மற்றும் வேக கட்டுப்பாட்டு...






