சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது : கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்..!
சபரிமலை பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்த ஹெலிகாப்டர் சேவை நிறுவனத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கொச்சியிலிருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக நிறுவனம்...






