திருவாடானையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை பண்ணவயலில் .அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உற்சவ விழா கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாரியம்மனுக்கு...





