உத்திர பிரதேசத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!
உத்திரபிரதேசத்தின் சட்டமன்றத்திற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாம்லி,...






