குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை..!
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரிந்து வாழும் முதல் மனைவியை சேர்ந்து வாழ தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீடியோ காலில் அழைத்த தந்தை கைது செய்யப்பட்டார்....