அரசு பேருந்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நடத்துனர்..! அதை அறியாமல் 5 கி.மீ சென்ற ஓட்டுனர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஒரு சிலர் மட்டுமே பயணித்தனர். பேருந்து ஆரல்வாய்மொழி வந்ததும் அங்கு பயணிகளை...





