--- --:--:-- --

The Chief Minister is tabling an important bill today..!

இன்று முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்வர்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றை இன்று தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நேற்று (அக்.14) தொடங்கியது....

Right Menu Icon