விவசாயிகள் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது..!
விவசாயிகள் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிக்கி எனப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பின்...





