திடீரென சாலையில் கவிழ்ந்த பேருந்து..!
கொல்கத்தாவில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்தது. அதிகளவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. ...