நிலச்சரிவு ஏற்பட்டதில் பஸ் புதைந்துள்ளதால் பரபரப்பு..!
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒருவரை காணவில்லை எனவும் ஒரு பஸ் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.