தொண்டி அருகே மதுக்கடை திறந்ததால் ஆத்திரமுற்ற பொது மக்கள் போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது
தொண்டி அருகே கிராமங்களுக்கு செல்லும் சாலையின் அருகில் மதுக்கடை திறந்த்தால் ஆத்திரமுற்ற பொது மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மதுக்கடை நிறந்தரமாக மூடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம்,...





