தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும்..!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....