தமிழில் சிறந்த நாவலாக ‘சூல்’ தேர்வு..! எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது!!
ஆண்டுதோறும் வழங்கப்படும் மாநில மொழிக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழில் சூல் என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் சோ.தர்மனுக்கு கிடைத்துள்ளது. நாவல், சிறுகதை, நாடகம்...





