--- --:--:-- --

Tamil Nadu’s journey of achievement in sports too – Chief Minister

விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் – முதலமைச்சர்

தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலிக்கிறது. தீறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.   விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Right Menu Icon