இலங்கைக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம்..!
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது. இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக இலங்கை காட்சி அளிக்கிறது. மழை நின்றபோதும் வெள்ளம் வடியாததால்...