மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திடீர் சலசலப்பு..!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்...






