திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவுக்கு மோடி புகழாரம்
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய...





