ஆசிரியர் பாடம் நடத்தும் போது செல்போனில் IPL பார்த்த மாணவர்கள்..!
பழனியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மாணவர்களில் சிலர் படுத்து உறங்குவதாகவும், செல்போனில் கிரிக்கெட் போட்டி பார்ப்பதுமாக ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. பழனி...





