வகுப்பறையில் ஏற்பட்ட தகராறில் மாணவர் உயிரிழப்பு..!
தெலுங்கானா மாநிலத்தில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வகுப்பறையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் பொழுது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தகராறு...





