தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டுத் துப்பட்டாவால் தற்கொலை செய்த மாணவி..!
சென்னையில் தங்கி ஃபார்ம் டி படித்து வந்த மாணவி பாடங்கள் மிகவும் கஷ்டமாக உள்ளதா தற்கொலை செய்யப்போவதாக தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்டார். தஞ்சாவூர்...






