முதல்வராக நான் அனுபவித்த வேதனையை ஸ்டாலின் இப்போது அனுபவிக்கிறார்..!
முதலமைச்சராக நான் அனுபவித்த வேதனைகள் இப்பொழுது ஸ்டாலினுக்கு ஆரம்பித்து இருக்கிறது என புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி...






