வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல்..!
ராமேஸ்வரத்தில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒன்பது...





