யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்… புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி!
ஸ்மார்ட்போனை point of sale என்ற விற்பனை இயந்திரத்தின் அருகே தொட்டு வைப்பதன் மூலம் சில விநாடிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும். டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்த கட்டத்திற்கு...





