ஆசிரியர்களுக்கு செம சர்ப்ரைஸ்: பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த...






