நடுரோட்டில் அரிவாளை வீசி மிரட்டிய நபர்.. அலறிய பொதுமக்கள்.. சிசிடிவி காட்சி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு பொது மக்களை மிரட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணராயபுரத்தில்...





