கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிக்கு விடுமுறை..!
அதிக கன மழை எச்சரிக்கை எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.