நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள்: பதலளிப்பதில் சிரமம்
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக ஆவதற்குத் தேவைப்படும் தேர்வில் சமஸ்கிருதம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு புரிந்து பதிலளிக்க சிரமப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர். 2 தாள்களாக நடத்தப்படும்...





