ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் தரக்கூடிய தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!
புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியத்தை ஐந்தாம் தேதிக்குள் வழங்க கோரி பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியமர்த்த கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது....





