சபரிமலை ஆனி மாத பூஜை.. ஜூன் 15ஆம் தேதி நடை திறப்பு..!
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 20ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்...