--- --:--:-- --

Road safety awareness program at Ammapalayam Municipal School:

அம்மாபாளையம் நகராட்சி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : வாழ்க்கையில் நமது லட்சியம் நிறைவேற சாலை விதிகளை மதிக்க வேண்டும்! மாநகர உதவி ஆணையர் ஆ.சேகர் அறிவுரை!

திருப்பூர் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்...

Right Menu Icon