தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
தெலுங்கானா முதலமைச்சர் ஆக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.