போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்..!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்...






