தீபாவளி விடுமுறைக்குப் பிறகு ரேஷன் பொருட்கள்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகைக் காக விடப்பட்ட விடுமுறைகள் முடிந்த பிறகு, மக்கள் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. பருவமழை தொடங்கிவிட்டதால்,...





