அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் ராஜராஜன் படுகொலை..!
அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்திற்கு...





