தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை..!
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....