காஷ்மீரில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட ராகுல் காந்தி..!
காஷ்மீருக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அங்கு பனிச்சறுக்கில் ஈடுபட்டு உற்சாகமடைந்தார். அப்போது பொதுமக்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் பனிச்சறுக்கில் ஈடுபட்டனர். தற்பொழுது இந்த வீடியோ வெளியாகி வைரல்...





