தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அடுத்த சில தினங்களுக்கு தொடரும்
இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...





